நேற்று ‘போடா வாடா’! இன்று ‘போஸ்டர் யுத்தம்!’ திகைப்பில் திமுக!
தேனியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும், எம்எல்ஏ.மகாராஜனும் மேடையில் கலெக்டர் முன்னிலையில் “போடா வாடா” என்று ஒருமையில் பேசி சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
