இணைப்பு சாத்தியமா? எடப்பாடிக்கு ஓபிஎஸ் மீண்டும் ‘செக்’!
‘அ.தி.மு.க.வில் இணைவதற்கு எந்த நிபந்தனையும் ஓ.பி.எஸ். விதிக்கவில்லை’ என்று சீனியர் தலைவர்கள் கூறிவந்த நிலையில், ‘பொதுச் செயலாளர் விவகாரம்’ முடிவுக்கு வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ். செக் வைத்திருப்பதுதான் இணைப்பு சாத்தியமான என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது. அண்ணாதுரையின் பிறந்த…
