Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? ‘எக்ஸ்’ தளத்தில் எடப்பாடி பதிவு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த…

எதிரணியினரை சமாளிக்க முடியாமல் தடுமாறும் தங்கமணி!

தனது சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தையே ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறும் தங்கமணியால், திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வை எப்படி ஒருங்கிணைத்து வெற்றி பெற வைக்கப்போகிறார். இவரை பொறுப்பாளராக நியமித்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள்…

முசிறி தொகுதியில் களமிறங்குகிறாரா கனிமொழி ஆதரவாளர்?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், திராவிடக் கட்சிகளில் யாருக்கு சீட்டு என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில், அமித் ஷாவின் அரசியல்… உட்கட்சிப் பிரச்னை… என திக்குமுக்காடிப்போயிருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைப் போல் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட அவ்வளவாக யாரும் ஆர்வம்…

அலுவலக முகவரி மாற்றி மோசடி! அன்புமணி மீது குற்றச்சாட்டு!

பாமக தலை​வர் அன்​புமணி என தேர்​தல் ஆணை​யம் கூற​வில்​லை. பாமக தலைமை அலு​வல​கத்​தின் முகவரியை மாற்றி மோசடி செய்​துள்​ளனர் என்று கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறி​னார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ‘‘தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள கடிதத்​தில்…

பா.ம.க. எம்.எல்.ஏ.க்களை பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி!

“திமுக அரசின் திட்டங்களை பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் போட்டி போட்டு பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி…

எடப்பாடி சி.எம். ஆனது எப்படி? மனம் திறந்த டி.டி.வி.!

‘அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய முயற்சித்தவர்கள்… ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தியவர்கள்… கைக்கூலிகள்…’ என டி.டி.வி.யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், எடப்பாடி சி.எம். ஆனது எப்படி என போட்டுடைத்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், கூவத்தூரில் நடந்த…

அண்ணாமலைக்கு ‘டெங்கு’! மையக் குழு கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’!

பாஜகவிலிருந்து தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் பாஜக மையக் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் அவர்…

டெல்லிக்கும், கைக்கூலிகளுக்கும் எடப்பாடியின் மெஸேஜ்!

‘யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது’ என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, டெல்லி செல்வதற்கு முன்பே இங்குள்ள கைக்கூலிகளுக்கும், டெல்லிக்கும் தெளிவான மெஸேஜைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தமிழக புதிய டிஜிபி! டெல்லியில் 26ம் தேதி தேர்வு!

புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டெல்லியில் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது டி.ஜி.பி. நியமனம்! தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம்…

அன்புமணி கையில் பா.ம.க.! அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

‘பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது. அதே போல் வேட்பாளர்களுக்கு ‘பார்ம் ஏ மற்றும் பார்ம் பி’யில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது’ வழக்கறிஞர் பாலு தெரிவித்திருக்கிறார். பாமகவில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பாக…