Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ராமதாஸ் உயிருக்கு ஆபத்து! அருள் எம்.எல்.ஏ., பகீர் புகார்!

பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை விடு​வித்​து, தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரனை ன், இருக்​கை​யும் ஒதுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேரவை செயலரிடம் அன்​புமணி தரப்​பினர் மனு அளித்​துள்​ளனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனான கட்​சித் தலை​வர்…

விஜய்யை முதன் முறையாக சீண்டிய உதயநிதி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், முதன் முறையாக விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல்…

‘முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!’ பாஜக ‘பகீர் புகார்!

நாட்டில் போலி வாக்காளர்கள் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டனின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக பகீர் புகாரை தமிழக பா.ஜ.க. கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

செந்தில் பாலாஜி கோட்டையில் த.வெ.க. கொடி! விஜய்யின் ‘மாஸ்டர்’ பிளான்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும் இவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் செந்தில் பாலாஜியை குறிவைத்து நடிகர் விஜய் காய்நகர்த்தி…

யாருக்கு ஆதரவு? முடிவெடுக்கும் முத்தரையர் சமுதாய முக்கியப் புள்ளி!

முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம். விரைவில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய அரசியல் கட்சி ஒன்றிற்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. திருச்சி,…

‘தவெகவை திமுக அழித்துவிடும்!’ எச்சரிக்கும் அதிமுக ‘மாஜி’!

‘அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் வராவிட்டால், த.வெ.க.வை தி.மு.க. அழித்துவிடும்’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருக்கிறார். சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சவுந்திரபாண்டியனின் 133-வது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

விஜய்யால் யாருக்கு பாதிப்பு? களமிறங்கிய டெல்லி..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில்தான் விஜய் யாருடைய (எந்தக் கட்சி) வாக்குகளை பிரிக்கிறார். விஜய்யால் யாருக்கு பாதிப்பு என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றால் போல் கூட்டணியை அமைக்க டெல்லி மேலிடம் முடிவு…

மூட்டைக்கு ரூ.40! யாருக்கு போகிறது? திருச்சியில் இதே நிலை!

த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம், திருவாரூரில் பேசும் போது, ‘‘டெல்டா மாவட்டங்களில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன் வாங்கறாங்க. இப்படி…

எடப்பாடியை சந்தித்த நயினார்! என்ன பேசினார்கள்..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில், தற்போது எடப்பாடியை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரந்தின் சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில்…

விமர்சிக்கும் விஜய்! கண்டுகொள்ளாத திமுக! போட்டி யாருக்கு!

நடிகர் விஜய், ‘தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் தான் போட்டி’ என்கிறார். ஆனால், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என முதல்வர் சொல்லாமல் சொல்கிறார்! தவிர, விஜய் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தும் தி.மு.க. கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தமிழ்நாடு வெற்றி கழக நிறுவனரும், நடிகருமான விஜய்யின் விமர்சனங்களுக்கு…