கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தின் மீது இன்று காலையில் சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை லோக்சபா தொகுதியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர்…
