Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஸ்டாலின், விஜய், சீமான் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும்…

தாம்பரம் தொகுதியில் துளிர்க்கும் இலை! ‘உள்குத்தில்’ உதயசூரியன்?

தாம்பரம் தொகுதி வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்தான் அ.தி.மு.க வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக உள்ள…

துறைமுகம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் சேகர்பாபு..!

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் சேகர்பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் அவர்களை 27,274 வாக்குகள் வித்தியாசத்தில்…

துறையூர் தொகுதியில் திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு முற்றுப்புள்ளி!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இலை துளிர்க்கும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சரோஜா இளங்கோவன். கடந்த…

மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ.? ஸ்டாலின் கடும் விமர்சனம்!

மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரையை மணிப்பூராக மாற்ற என்.டி.ஏ. துடிக்கிறது” என விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும்…

கோவில்பட்டி தொகுதியில் 4வது முறையாக துளிரும் இலை!

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இலை துளிர்ந்து வருகிறது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட…

தேர்தலில் போட்டியிட தந்தைக்கு வாய்ப்பு கொடுத்த மகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்கு தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத சூழலில், இன்றைய…

அண்ணாநகர் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் தி.மு.க.!

சென்னை மாநகரின் முக்கியமான மற்றும் அரசியல் கவனம் ஈர்க்கும் தொகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் சட்டசபை தொகுதி, இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக கருதப்படும் சிற்றரசு, திமுக சார்பில் களமிறங்கியுள்ளதால் இந்த…

அதிமுக வேட்பாளர்களுக்கு வருமான வரித்துறை குறி! அதிர்ச்சியில் எடப்பாடி!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. அமைச்சர்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் குறி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை குறி வைத்திருப்பதுதான் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இருபது நாள்கூட இல்லை. வரும் 23ம் தேதி…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு!

இயற்கை பேரிடர்கள், மழை, வெள்ளம் போன்றவற்றை வானிலை மையம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும்…