தவெகவா? திமுகவா? முந்திக் கொள்வாரா முத்துசாமி..?
அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் முத்துசாமி மூலமாக தி.மு.க.வில் இணைப்பதற்கான வேலைகளும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்,…
