Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

டெல்லியில் நயினார்! சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்!

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து டெல்லிக்கு சென்று வந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று டிசம்பர் 13ம் தேதிதமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து…

ஊராட்சி செயலர் பணி நியமனத்தில் முறைகேடு? அண்ணாமலை ஆவேசம்!

திமுக அரசில் ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ‘‘திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.…

அதிமுக கோட்டையில் விஜய்! ‘செங்கோட்டை’யாக மாறுமா?

அ.தி.மு.க. கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்திற்குவிஜய் செல்கிறார். த.வெ.க. கோட்டையாக மாற்றுவாரா செங்‘கோட்டை’யன் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை…

மதம் மாறி திருமணம்! ‘மத வெறி’ பிடித்த பெண் வீட்டார்!

இந்தியாவில் இன்னும் சாதி, மதங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆங்காங்கு ஆணவக் கொலைகளும், மதவெறியர்களின் தாக்குதலும் நடந்துகொண்டிருப்பதுதான் வேதனை அளிக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மணமகன் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற பெண் வீட்டார்…

கிறிஸ்துவ வாக்குகள்! உளவுத்துறை அலர்ட்! ஸ்டாலின் ‘மூவ்’!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்திருக்கிறார். இவரால் யாருக்கு (தி.மு.க, அ.தி.மு.க.) பாதிப்பு என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும். நடிகர் விஜய்க்கு சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் சென்றுவிடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கனவே, சிறுபான்மையினர் வாக்குகள்…

இத்தாலியில் முதலீடு..! அமலாக்கத்துறை ‘திடுக்’ தகவல்!

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை காவல்துறைக்கு வலியுறுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதலீடு செய்ய, அமைச்சர் நேரு தரப்பில் நடந்த பேச்சு குறித்து, அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தி.மு.க., மூத்த…

‘ED’ வளையத்தில் நேரு! மத்திய அமைச்சரை சந்தித்த மகன்!

தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது மகனும், எம்.பி.யுமான அருண் நேரு மத்திய அமைச்சரை சந்தித்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி…

கூட்டணி! ஒருங்கிணைப்பு! எடப்பாடியின் பொதுக்குழு ‘மெசேஜ்’!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பொது எதிரி தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் இணையவேண்டும் என்று விஜய்க்கும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி, துரோகிகளுக்கு (ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா) மீண்டும் இடமில்லை. கூட்டணி குறித்து முடிவு செய்ய அனைத்து அதிகாரிகமும் எடப்பாடி பழனிசாமிக்கு…

துரோகிகளையும், எதிரிகளையும் எடப்பாடியார் வெல்வார்! பொதுக்குழுவில் வளர்மதி ஆவேசம்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். அதிமுகவில் ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை…

‘பாதுகாப்பில் பாரபட்சம்!’ புதுச்சேரியில் திமுகவை விமர்சித்த விஜய்!

‘‘மக்கள் பாதுகாப்பில் பாரபட்சம் பார்க்காமல் நடந்துள்ள புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ புதுச்சேரியில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர்…