Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தி.மு.க. கூட்டணியில் உரசல்!

அ.தி.மு.க. கூட்டணியில்தான் முரண்பாடுகள் இருப்பதாக விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க. கூட்டணியிலும் உரசல்கள் ஆரம்பித்திருக்கிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை)…

‘தமிழ் இந்து பாரம்பரியத்தை ஸ்டாலின் கற்கவேண்டும்!’ பா.ஜ.க. கடிதம்!

‘இந்துக்கள் பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ‘நீங்கள் தமிழ் இந்து பாரம்பரியத்தைக் கற்க வேண்டும். அது உங்களுக்கு தமிழ் நாகரிகத்தைக் கற்பிக்கும்’ என பா.ஜ.க. தலைவர் அமர் பிரசாத் ரெட்டி…

சென்னையில் ஆறாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 6வது நாளாக இன்றும் (டிச. 31) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும்…

ஜனவரி 6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்!

வருகிற ஜனவரி 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த உரையை தமிழக…

70 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்! 30 பேருக்கு பதவி உயர்வு!

ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை தமிழக…

வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதலா? ஐ.ஜி. அஸ்ரா கர்க் விளக்கம்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா இளைஞர் மீது நடந்த தாக்குதலில் கஞ்சா பயன்படுத்தப்பட்டதா? வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதலா? பாதிக்கப்பட்ட நபர் தற்போது எப்படி இருக்கிறார் உள்ளிட்டவை குறித்து ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார். திருத்தணி ரயில் நிலையம் அருகே…

ரஷ்ய அதிபர் வீடு மீது ட்ரோன் தாக்குதல்! பிரதமர் மோடி கவலை!

ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்…

பவளவிழா வைரமும்! நிலக்கரித் துண்டும்! மருது அழகுராஜ் விமர்சனம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி, அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்று விஜய் கூறிவருகிறார். எதிர்காலத்தில் உதயநிதிக்கு போட்டியாக விஜய்தான் வருவார் என அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் விஜய்க்கும், உதயநிதிக்கும் உள்ள வேறுபாட்டை தி.மு.க.…

‘ஆட்சியில் பங்கு கிடையாது!’ தி.மு.க. திட்டவட்டம்..!

‘அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்’ என எடப்பாடி பழனிசாமி அடித்துக்கூறி வரும் நிலையில், ‘ஆட்​சி​யில் பங்கு என்ற கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம்’ என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள்…

கரூரில் 41 பேர் பலி! கைது நடவடிக்கைக்கு தயாராகும் சி.பி.ஐ.!

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதத்தில் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணை வளையத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், இன்னும்…