வெளிநடப்பு ஏன்? ஆளுநர் மாளிகை ‘பகீர்’ விளக்கம்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) தொடங்கியது. இக்கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநர்…
