விஜய்யை எதிர்த்து களமிறங்கும் எஸ்.ஜோயல்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து, தி.மு.க. சார்பில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத்…
