முத்தரையர், தலித் வாக்குகளை இழக்கும் எடப்பாடி பழனிசாமி.!
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி…’ என்ற நாட்டுப்புற பாடல் வரிகள் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ? எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்துகிறது என பொறுமிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒடுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வை புறக்கணித்ததன் விளைவுதான்…
