தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal