அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் எனக்கூறி மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன.