Month: February 2026

ஆட்சியில் பங்கு… திருமா திட்டவட்டம்!

‘‘வலதுசாரிகளுக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதை கைவிடவும் இல்லை’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: ஆளுநர்…

மார்ச் 16ல் ராஜ்யசபா தேர்தல்! திமுகவில் யாருக்கு சீட்?

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் தென்மாவட்டத்தில் பெரும்பான்மயாக இருக்கும் இந்து நாடார் சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும்…

மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்! யாருக்கு சீட்? கலக்கத்தில் கழகங்கள்!

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல்…

ஆட்சியில் பங்கு… ராகுல் ஆசியுடன் பேசினாரா மாணிக்கம் தாகூர்?

‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்த்தில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், “ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ்…

இடைக்கால பட்ஜெட்! காதுகுத்து விழா! ‘கவனம் ஈர்த்த’ அதிமுக!

“2026&-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய்…

தொடரும் தரம் தாழ்ந்த பேச்சுகள்! மருது அழகுராஜ் ஆவேசம்!

த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரின் பேசியது பற்றி எரிந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதாவது, ‘ஸ்டாலின் அவர்களே, இந்த…

அதிமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ்! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!

என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க. இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை & மகன் மோதல் முற்றிய நிலையில், பா.ம.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில்தான் டாக்டர் ராமதாஸ்…

துறையூர் தொகுதி! திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை தடுக்குமா அதிமுக?

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அ.தி.மு.க. தடுக்குமா என்ற எதிர்பார்ப்பு துறையூர் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது. துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் இரண்டாவது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தமுறையும் இவர்தான் களமிறங்குவதாக…

இரட்டை இலை சின்னம்! டெல்லி ஐகோர்ட் அதிரடி கேள்வி!

அ​தி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்​தல் ஆணை​யத்​துக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம்…

நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு, நடிகை த்ரிஷா வழக்கறிஞர் மூலமாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில்,…