சாட்சிகளை மிரட்டுகிறாரா சவுக்கு சங்கர்? ஐகோர்ட்டில் வாதம்! ஜாமீன் ரத்தாகுமா?
மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் அதற்கான ஆதாரங்களை திரட்டி வைக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
