பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்! நயினார் நாகேந்திரன் அதிரடி!
‘பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்’ என ‘மேலிடம்’ கூறியநிலையில், ‘தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு’ என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தலில் வெற்றி…
