Month: November 2025

உதயநிதி Vs விஜய்! வலுக்கும் வார்த்தைப் போர்!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் இயக்கத்தை விஜய் ஆரம்பித்தபோதே உதயநிதிக்கு போட்டியாக விஜய் வந்துவிட்டார் என்றார்கள். ஆனால், விஜய்யை உதயநிதி விமர்சிக்காமலேயே இருந்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தி.மு.க.வை கடுமையாக சாடி வந்த நிலையிலும், முதல்வர் ஸ்டாலின்,…

தேசிய பத்திரிகை தினம்! பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் பாராட்டு!

‘‘எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம், ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்’’ என தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி…

ரசிகர்களை கவர்ந்த “Non Violence ” படத்தின் ‘கனகா’ பாடல்!

ஆனந்த கிருஷ்ணா இயக்கத்தில் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக மெட்ரோ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிரிஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…

SIR… சுற்றி சுழலும் திமுக! அப்செட்டில் அதிமுக – பாஜக -தவெக!

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சுற்றி சுழல்கின்றனர். இதனால், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் அப்செட் ஆகியிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆரை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமோ என்ற சந்தேகம் அ.தி.மு.க.விற்கு எழுந்திருக்கிறது. சிறப்பு தீவிர…

பிகாரின் அடுத்த முதல்வர்! நாளை வெளியாகும் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும்…

‘எங்களை புறக்கணிக்காதீர்கள்!’ தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்!

SIR – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்…

திமுகவுக்கு மாற்று யார்? அன்றே அடித்துச் சொன்ன கு.ப.கி.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என்று சொல்லிவருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ‘இப்பவும் சொல்கிறேன் 2026ல் தி.மு.க.வுக்கும் தவெகவுக்கும்…

விஜய்யின் முதல்வர் கனவு! கானல் நீராக்கிய ரோஜா!

‘‘அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது எல்லாம் சினிமாவில்தான் முடியும், அரசியலில் முடியாது’’ என தவெக தலைவர் விஜய் குறித்து நடிகை ரோஜா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்துள்ள ரோஜா, அந்தப் படம்…

பீகார் தேர்தல் முடிவு! முதல்வர் ஸ்டாலின் ‘அதிர்ச்சி’ கருத்து..!

‘‘தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ‘‘முதுபெரும் தலைவர் நிதிஷ்குமாரின் அபார வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன், மேலும்…

243ல் 202ஐ கைப்பற்றிய என்.டி.ஏ.! பிஹாரில் கரைந்த காங்கிரஸ்!

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய…