Month: October 2025

கரூர் துயரம்! மாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பு!

கரூரில் நடந்த துயரச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு மாதமாக முடக்கிப் போட்டுவிட்டது. இந்த நிலையில்தான் நாளை மறுநாள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை மாமல்லபுரத்தில் உள்ள மண்டபத்தில் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக…

இளைஞரணியில் அதிரடி மாற்றம்! வயதானவர்களுக்கு கல்தா!

தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. த.வெ.க.விற்கு கூடும் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து முன்னாள் அமைச்சர் செந்தில்…

அதிமுக எம்.பி., அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக எம்.பி. மு.தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை. 2009, 2014 தேர்தல்களில், அதிமுக கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.…

தவெகவின் சின்னம் எது? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விஜய் சின்னத்தை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எந்த சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுப்பார் என த.வெ.க.வினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. இரண்டு வருடங்களில் விஜய் மிக சில…

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு! அடுத்த 24 மணி நேரத்தில்….

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய…

ஆதவ் அர்ஜுனா Vs புஸ்ஸி ஆனந்த்! த.வெ.க.வில் பனிப்போர்!

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் புஸ்ஸி ஆனந்த் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் கடந்த 25 நாட்களாக…

காலதாமதமே கரூர் துயரத்திற்கு காரணமா? சட்டசபையில் முதல்வர் விளக்கம்!

செப்.17-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

கரூர் செல்லும் விஜய்! முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல்!

சமீபத்தில்தான் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் விஜய்யை சந்தித்து ஆலோசனை செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் ‘குட்டு’!

டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி ‘குட்டு’ வைத்திருக்கிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை…

‘தளபதி’யின் அரசியல் சாணக்கியரே!’ ஆதவ்வுக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

த.வெ.க.வை தி.மு.க. முடக்க சதி செய்ததாக விஜய் தரப்பு குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை மற்றும் தனி நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு என அனைத்தையும் ஒருவாரத்தில் முடித்த ஆதவ் அர்ஜுனாவை த.வெ.க.வினர் வாழ்த்தி வருகின்றனர். கடந்த 2…