Month: September 2025

எடப்பாடியை வீடியோ எடுத்த பத்திரிகையாளருக்கு நோட்டீஸ்!

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும் போது எடப்பாடி பழனிசாமி, தன் முகத்தை கைக்குட்டையால் மூடியபடியே காரில் சென்ற வீடியோவை பதிவு செய்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அதிமுக! இது தொடர்பாக பத்திரிகையாளர் பரக்கத் அலி தனது ‘எக்ஸ்’…

மருத்துவ துறையில் திமுக அரசு தோல்வி! Dr.சரவணன் குற்றச்சாட்டு

‘ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி திறந்து மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சகவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 660 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க செய்து இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் எடப்பாடியார். தமிழகத்தில் கடந்த 53…

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? ‘எக்ஸ்’ தளத்தில் எடப்பாடி பதிவு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த…

எதிரணியினரை சமாளிக்க முடியாமல் தடுமாறும் தங்கமணி!

தனது சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தையே ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறும் தங்கமணியால், திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வை எப்படி ஒருங்கிணைத்து வெற்றி பெற வைக்கப்போகிறார். இவரை பொறுப்பாளராக நியமித்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள்…

முசிறி தொகுதியில் களமிறங்குகிறாரா கனிமொழி ஆதரவாளர்?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், திராவிடக் கட்சிகளில் யாருக்கு சீட்டு என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில், அமித் ஷாவின் அரசியல்… உட்கட்சிப் பிரச்னை… என திக்குமுக்காடிப்போயிருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைப் போல் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட அவ்வளவாக யாரும் ஆர்வம்…

அலுவலக முகவரி மாற்றி மோசடி! அன்புமணி மீது குற்றச்சாட்டு!

பாமக தலை​வர் அன்​புமணி என தேர்​தல் ஆணை​யம் கூற​வில்​லை. பாமக தலைமை அலு​வல​கத்​தின் முகவரியை மாற்றி மோசடி செய்​துள்​ளனர் என்று கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறி​னார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ‘‘தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள கடிதத்​தில்…

பா.ம.க. எம்.எல்.ஏ.க்களை பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி!

“திமுக அரசின் திட்டங்களை பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் போட்டி போட்டு பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி…

எடப்பாடி சி.எம். ஆனது எப்படி? மனம் திறந்த டி.டி.வி.!

‘அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய முயற்சித்தவர்கள்… ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தியவர்கள்… கைக்கூலிகள்…’ என டி.டி.வி.யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், எடப்பாடி சி.எம். ஆனது எப்படி என போட்டுடைத்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், கூவத்தூரில் நடந்த…

அண்ணாமலைக்கு ‘டெங்கு’! மையக் குழு கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’!

பாஜகவிலிருந்து தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் பாஜக மையக் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் அவர்…

டெல்லிக்கும், கைக்கூலிகளுக்கும் எடப்பாடியின் மெஸேஜ்!

‘யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது’ என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, டெல்லி செல்வதற்கு முன்பே இங்குள்ள கைக்கூலிகளுக்கும், டெல்லிக்கும் தெளிவான மெஸேஜைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும்…