Month: September 2025

இதுவரை இல்லாத நிபந்தனைகள்! விஜய் ஆவேச அறிக்கை!

“தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள…

பாஜகவிலிருந்து விலகலா? பால் பண்ணை வைக்கும் அண்ணாமலை!

‘‘இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச்…

திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய்! பின்னணியில் இனிகோ..?

‘‘உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறேன். வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளேன். மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய், உசிலம்பட்டி வேட்பாளர்…

முத்தரையர், தலித் வாக்குகளை இழக்கும் எடப்பாடி பழனிசாமி.!

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி…’ என்ற நாட்டுப்புற பாடல் வரிகள் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ? எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்துகிறது என பொறுமிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒடுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வை புறக்கணித்ததன் விளைவுதான்…

விஜய்யின் ‘சாட்டர்டே’! வியக்கும் பின்னணி?

சமீபத்தில்தான் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படம் வெளியானது. அதில் சனிக்கிழமை மட்டும்தான் ஹீரோவுக்கு துணிச்சல் வரும். இதை எதற்காகச் சொல்கிறேன் என்கிறீர்களா?- கடந்தாண்டு கட்சி ஆரம்பித்து 2026ல் முதல்வராகும்(?) விஜய் தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே தொடங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.…

செங்கோட்டையனுக்கு ‘சீட்’டே கிடையாது! கொந்தளித்த எடப்பாடி!

‘தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தினேன்’ என செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘செங்கோட்டையனுக்கு இந்தமுறை போட்டியிட சீட்டே கிடையாது’ என ஈரோடு நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கொந்தளித்துப் பேசியிருக்கிறார். மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் காலங்களில் முக்கியமான…

கிட்னி திருட்டு! திரண்ட கூட்டம்! மிரண்ட தி.மு.க.!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் இன்று 9ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக திருச்சி புறநகர்…

எடப்பாடியுடன் கோபி, அந்தியூர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை!

‘‘ஹரித்துவார் கோவிலுக்கு செல்கிறேன்’ என சொல்லிவிட்டு நேற்றிரவு அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது. இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன்,…

தடுமாறும் த.வெ.க.! ‘கெத்து’ காட்டும் கே.என்.நேரு!

‘என்னோடு எரியாவுல வந்து… என்னா பேசுறீங்க…’ என நிருபர் ஒருவரிடம் கெத்தாக பேசுவார் அமைச்சர் கே.என்.நேரு. இன்றைக்கு நேருவின் ஏரியாவில் (திருச்சி) மக்கள் சந்திப்பை நடத்த முயற்சிக்கும் த.வெ.க. தடுமாறி வருகிறது. தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியில்…

கைகட்டி உட்கார்ந்த செங்கோட்டையன்! கைவிரித்த அமித் ஷா!

அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர்…