Month: August 2025

3 மாநிலங்களில் வாக்களித்த ஒரே நபர்! ஆதாரத்தை காட்டிய ராகுல்!

ராகுல் காந்தி தன்னுடைய குற்றச்சாட்டுகளில் உறுதியாக நிற்பதும், தேர்தல் ஆணையம் அவற்றை தொடர்ந்து மறுப்பதும் ஒரு பக்கம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள நேர்காணல் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டுகையில் வெளியிட்ட தரவுகளில், இடம்பெற்றிருந்த ஆதித்ய…

விசுவாசிகளுக்கு மா.செ. பதவி! எடப்பாடி எடுத்த திடீர் முடிவு!

ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ்.ஸை ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில், தனது விசுவாசிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்க முடிவு செய்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் முடிவு குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு…

‘மேலிட’ விஐபியை சந்திக்கும் ஓபிஎஸ்! மனம் மாறிய பின்னணி?

பு​திய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்​சு​வார்த்தை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. பிரதமர் மோடி அண்​மை​யில் தமிழகம் வந்​திருந்​த​போது அவரை சந்​திப்​ப​தற்​காக ஓ.பன்​னீர்செல்​வம் நேரம் கேட்​டிருந்​தார்.…

பத்து நாட்களில் பதவி! அன்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!

அதிமுகவில் இருந்து விலகிய மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளார். இணைந்து பத்துநாட்களில் திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அன்வர்ராஜா. அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை…

தீவிர சிகிச்சை பிரிவில் இல.கணேசன்! விரைவில் நலம்பெற முதல்வர் ட்விட்!

நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள…

ராமதாஸ் புகைப்படத்துடன் பா.ம.க. பொதுக்குழு!

உயர்நீதிமன்றம் அனுமதியுடன் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எனத் தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் வழியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என இன்றைய பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர்…

அமைச்சர் நேருவிடமே ‘ஆட்டைய’ போட்ட தி.மு.க. பிரமுகர்!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் உயிருடன் இருந்த நேரத்தில் திருச்சி திண்டுக்கல் சாலையில் மணிகண்டம் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி கேர் கல்லூரி என்ற பிரம்மாண்டமான கல்லூரி வளாகத்தை உருவாக்கினார். அவருடைய ஜனனி மினரல்ஸ் என்கிற கிரானைட் நிறுவனமும்…

செல்லூர் ராஜூவை காரில் ஏற்ற மறுத்த இபிஎஸ்! பின்னணி காரணம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது,…

ஆகஸ்ட் 13ல் தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம்!

வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று…

பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோ! மல்லை சத்தியா குற்றச்சாட்டு!

‘பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’தான் துரை வைகோ’ என பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் மல்லை சத்தியா! மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ‘‘மதி​முக​வில் ஏற்பட்​டுள்ள நிலை​மைக்கு நாங்​கள் காரணமல்ல. ரஷி​யா​வில் சிக்​கி​யுள்ள மருத்​துவ மாணவரை மீட்​ப​தற்​கான கோரிக்கை கடிதத்தில்,…