Month: August 2025

2026ல் மீண்டும் ஆட்சி அமைக்க களம் தயார்! ஸ்டாலின் நம்பிக்கை!

‘‘நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை. 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் ஆகிவிட்டது’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘கட்சி நிர்வாகிகளை சந்தித்து நேரடியாய் பேசிட ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை…

ஆக.17ல் பொதுக்குழு! மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி நடக்க உள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலேசனை நடத்தினார். பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த…

அடியாட்களை வைத்து மிரட்டுகிறாரா திருச்சி மாநகர் மா.செ.?

ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரவிருக்கையில், ‘திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்’ என வட்டச் செயலாளர் ஒருவர் தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில…

‘த.வெ.க. மாற்று சக்தி அல்ல! முதன்மை சக்தி!’ விஜய் பரபரப்பு அறிக்கை!

‘தமிழக வெற்றிக் கழகம் மாற்று சக்தி அல்ல; முதன்மை சக்தி என்பதை உலகிற்கு உணர்த்துவோம்’ என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும்…

சிபிசிஐடி டிஐஜியாக வருண் குமார் நியமனம்!

காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த உத்தரவை…

டிடிவி மூலம் ஓபிஎஸ்ஸுக்கு தூது! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு டி.டி.வி.தினகரன் மூலம் தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அண்மையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி கிடைக்காத ஆதங்கத்தில் முன்னாள்…

‘கூலி’ படத்தை இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை!

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி உலங்கெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.…

மேற்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் தோல்வி தொடங்கும்! ஸ்டாலின் ஆருடம்!

‘‘2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்’’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

கட்டமைப்பின்றி கலகலக்கும் தவெக! கடுங்கோபத்தில் விஜய்!

‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆகலாம்’ என விஜய்க்கு சிலர் யோசனை சொன்னார்கள். ஆனால், ஆதவ் அர்ஜுனா போன்றோர், ‘தமிழகத்தின் தரவுகள் என்னிடம் இருக்கிறது’ எனக்கூறி ‘2026ல் விஜய்தான் முதல்வர்’ எனக் கூறி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கியிருப்பதை நினைத்து…

தேர்தல் ஆணையம் மீது ஸ்டாலின் ‘பகீர்’ குற்றச்சாட்டு!

“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது…