Month: August 2025

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக கட்சி விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் கட்சி உறுப்பினர்கள்…

இன்று திருமணம் நடக்காதது ஏன்? மனம் திறந்த நடிகர் விஷால்!

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகா காதல் திருமணம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று நடக்கவில்லை. இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்ப் படவுலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால், தமிழ் திரையுலகில் கடந்த…

விஜய்யால் யாருக்கு பதிப்பு? கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்!

‘நாங்கள் நாற்பது சீட்டுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை… நாட்டை ஆள்வதற்காக கட்சி ஆரம்பித்திருக்கிறோம்’ என விஜய்யை உசுப்பி விட்டு… உசுப்பி விட்டு… மீண்டும் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடுவார் ஆதவ் அர்ஜுனா என்று ‘தமிழக அரசியல்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தோம். இன்றைக்கு…

அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது…

சென்னையில், செப். 12, 13ல் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மாநாடு!

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களால் கடந்த 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் முதல் சர்வதேச மாநாடு அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற…

கடத்தப்பட்ட ஐ.டி. ஊழியர்! நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் பிறந்து, மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ‘கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு’ உள்ளிட்ட ஏராளமான…

சென்னையில் செப். 12, 13ல் சர்வதேச பொறியாளர்கள் மாநாடு!

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களால் கடந்த 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் முதல் சர்வதேச மாநாடு அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற…

மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு! கைதாகிறாரா விஜய்!

மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரையில் இரண்டாவது…

ஐயப்பன் மாநாட்டில் முதல்வர்! தமிழிசை எழுப்பிய கேள்வி!

‘எந்த நம்பிக்கையின் அடிப்படையில் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்?’ என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில்…

அண்ணாமலையிடம் பதக்கம் பெற மறுத்த அமைச்சர் மகன்!

அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் இருக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மனதில் ‘வெறுப்பு அரசியல்’ இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஆவராங்குடிப்பட்டியில் 51-ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இது கடந்த…