Month: August 2025

மக்கள் நலனுக்காக ‘இணைப்பு’ அவசியம்! சசிகலா உருக்கம்!

‘‘தமிழக மக்களின் நலன் காக்க ஒன்றுப்ட அதிமுக தான் ஒரே தீர்வு’’ என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏளனமாக…

அதிமுகவில் புறக்கணிக்கப்படும் முத்தரையர்கள்! காரணம் யார் ?

தமிழகத்தில் ஏராளமான சமுதாயங்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை அரவணைக்கப்பட்டவர்கள்தான் முத்தரையர் சமுதாய மக்கள்! எம்.ஜி.ஆரால் அரவணைக்கப்பட்ட முத்தரையர்கள் தி.மு.க.வைப் (சம்பிரதாயத்திற்காக முத்தரையர் ஒருவருக்கு தி.மு.க.வில் பதவி கொடுப்பார்கள்) புறக்கணித்தனர் என்பதுதான் வரலாறு! முத்தரையர் சமுதாயம் திருச்சி,…

சீன அதிபரை சந்தித்த இந்திய பிரதமர்!

சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா…

ஸ்டாலினை ‘அப்பா’ என ஜெர்மனியில் வரவேற்ற சிறுமிகள்!

ஜெர்மனி வாழ் தமிழர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர், ”தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்” என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று…

திமுக எதிர்ப்பு அலை! மா.செ.க்களுக்கு எடப்பாடி அதிரடி உத்தரவு!

‘தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை இருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்துங்கள்’ என மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும்…

மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணம்! நாள் குறித்த விஜய்!

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் கோலோச்சி வந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது…

2026ல் இபிஎஸ் முதல்வர்! அடித்துக் கூறும் அண்ணாமலை!

‘‘2026ல் முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமரப் போகிறார்’’ என்று, மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: ‘‘மூப்பனார் வழியில்…

ஆற்றில் மிதக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்ததாக வெளிவரும் செய்திகள் கவலையளிக்க கூடியதாகும். அரசுத் துறை சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த…

இணைந்த கைகள்! ஆச்சர்யத்தில் நிர்வாகிகள்!

எடப்பாடி பழனிசாமியுடனும், அ.தி.மு.க. தொண்டர்களிமும் இணக்கமாக ‘ கைகோர்த்து’ பணியாற்றவேண்டும் என பா.ஜ.க. வினருக்கு அமித் ஷா கட்டளையிட்டிருந்தார். இந்த நிலையில்தான் நெல்லையில் நடந்த பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வினரின் கடமை’ என அண்ணாமலை பேசினார்.…

இரட்டை இலை சின்னம்! தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ªல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த…