Month: July 2025

ஊரக உள்ளாட்சிகளில் தொழில் உரிமம்! புதிய அரசாணை வெளியீடு!

தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை. நகர்ப்புற உள்ளாட்சிகளை போன்று கிராமப்புற உள்ளாட்சிகளில் விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தனித் தனியாக கட்டணம்…

காப்புரிமை வழக்கு! உச்சநீதிமன்றம் கொடுத்த ‘ஷாக்’!

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இளையராஜாவின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. சோனி மியூசிக்…

2026ல் யார் ஆட்சி? வெளியான 2 கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் தற்போதே சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது இரண்டு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளைப் பார்ப்போம்..! ‘வோட் வைப்’! 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘வோட்…

காவிரியாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர்! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகவில் பெய்து வரும் மழையில்…

திமுக, அ.திமுக ‘மாஜி’க்கள் – ராகுல் காந்தி! தவெகவின் டார்கெட்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தி.மு.க. வகுத்து செயல்படுத்தி வருகிறது. ‘தமிழகத்தை மீட்போம்… மக்களைக் காப்போம்’ என அ.தி.மு.க. களத்தில் இறங்கி அடித்து விளையாடுகிறது. ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என அடித்துச் சொல்லும் விஜய்யோ மதுரையில் மாநாட்டை…

பிரதமரிடம் முதல்வர் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார். முக்கியமான ஐந்து கோரிக்கைகளின் விபரம் வருமாறு…. சமக்ர சிக்ஷா…

திமுக பொறுப்பாளர்களை அப்பல் லோவுக்கு அழைத்த ஸ்டாலின்!

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, பாமக…

மாநிலம் தழுவிய பயணம்! மல்லை சத்தியாவின் ‘நெக்ஸ்ட் மூவ்’!

மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும்…

நீதிமன்ற அவமதிப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நூதன தண்டனை!

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனையைத் தவிர்க்க, தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் செல்லுமாறு ஐகோர்ட் நூதன தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன்…

மோடி சந்திப்பு… இபிஎஸ்ஸுக்கு ஓகே! ஓபிஎஸ்ஸுக்கு கல்தா!

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார். அதே சமயம் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் 200 பேரை மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.…