Month: August 2022

துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி!

‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும்’’ என தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே…

திருச்சி புறநகர் மா.செ.வான ஆதிதிராவிடர்!

மிழகம் முழுவதும் புதிதாக மா.செ.க்களை நியமித்து வருகிறார் ஓ.பி.எஸ்.! இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனைகளை மேற்கொண்டு புதிய நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமித்து வருகிறார்கள்! இந்த நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன்…

அச்சு முறிந்த தேர்… அண்ணாமலை எழுப்பிய கேள்வி..?

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில், தேரின் அச்சு முறிந்து பலர் படுகாயம் அமைந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்! இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பத்திரிகை செய்தி தமிழகத்தில் சமீபத்தில்…