Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அதிமுக தனித்து ஆட்சி! அமித் ஷாவுக்கு எடப்பாடி பதிலடி!

அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

திமுக எம்.பி.யின் மா.செ. பதவி பறிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம்…

நெருங்கும் தேர்தல்! 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முக்கிய பணி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், நான்கு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகளை ஒதுக்கியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக…

எடப்பாடியாரின் எழுச்சி பயணம்! நடுக்கத்தில் உதயநிதி! Dr.சரவணன் விளாசல்!

‘எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது. திமுக 10 சதவீதம் வாக்குகளை இழந்துள்ள நிலையில் 10 நாட்களில் 91 லட்சம் உறுப்பினர் சேர்த்தோம் என்று கூறுவது யாரை ஏமாற்ற?…

தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்! தொண்டர்களிடம் கருத்து கேட்பு!

‘அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்க வாய்ப்பே இல்லை’ என எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார்.…

கோவில் நில சொத்துக்கள்! வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக? தமிழக பாஜக கேள்வி!

‘கோவில் நிதியில் ஏன் கல்லூரி கட்டுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் நியாயமான கேள்வியை தி.மு.க. அரசு திசை திருப்புகிறது. கோவில் நில செத்துக்கள் மற்றும் வருவாய் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ என்பது உள்பட சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்…

திமுக அரசுக்கு நெருக்கடி – கஷ்டம்! கே.என்.நேரு ‘ஓபன் டாக்’!

“தி.மு.க., அரசு கடும் நிதி நெருக்கடியிலும், கஷ்டத்திலும் இருக்கிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு உண்மையை உடைத்துப் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு…

‘விஜய் மனம் மாறுவார்!’ அதிமுகவின் ‘அதீத’ நம்பிக்கை!

“தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசி தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ‘தமிழகத்தை…

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி!’ ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!

‘ எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை…

2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

உள்துறை அமித் ஷாவின் தமிழகம் வருகை ரத்தான நிலையில், 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார். வருகிற ஜூலை 27, 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர…