Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி!

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (செப்​.16) டெல்லி செல்​கிறார். குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்​வ​தாக அதி​முக தலைமை அலு​வல​கம் தெரிவித்துள்ளது. தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் கூட்​டணி வியூ​கங்கள்…

விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

‘திருச்சியில் உள்ள வளர்ச்சிப் பணிகளையும், திமுக அரசின் சாதனைகளையும் விஜய் தெரிந்துகொள்ளவேண்டும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் முதல் அரசியல் பிரச்சாரக்கூட்டத்தை திருச்சியில் ஆரம்பித்தார். அப்போது பேசிய விஜய் , “இரண்டு அமைச்சர்கள் இருந்தும்…

வடிவேலுவுக்கு கூட கூட்டம் கூடும்! திருமாவின் 2026 ‘காமெடி’!

திருச்சியில் வரலாறு காணாத கூட்டத்தைக் கூட்டி திராவிடக் கட்சிகளையே திக்குமுக்காட வைத்துவிட்டார் விஜய்! இந்த நிலையில்தான் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், ‘‘நடிகர் வடிவேலு ஒரு இடத்திற்குச் சென்றால்கூட கூட்டம் கூடும்’’ எனத் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ‘‘திமுக கூட்டணி…

விஜய்க்கு எதிராக ரஜினியை துருப்பு சீட்டாக்கும் ஸ்டாலின்!

காக்கா & பருந்து கதை சொல்லி விஜய்யை ஏற்கனவே ஒருமுறை சீண்டினார் நடிகர் ரஜனிகாந்த்… அதற்கு விஜய் ‘தல’ன்னா ஒருவர்தான்… கேப்டன்னா ஒருவர்தான்… தளபதின்ன… அதே போல சூப்பர் ஸ்டார்னாலும் ஒருவர்தான்… அவர் இடத்தைப் பிடிக்க யாரும் அசைப்படவில்லை என்று ரஜினிக்கு…

சிபிஆருக்கு வாக்களித்தார்களா திமுக எம்பிக்கள்! கண் சிவந்த ஸ்டாலின்!

துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் ‘மாற்றி’ வாக்களித்துவிட்டார்கள் என்ற தகவலால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண் சிவந்திருக்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துவிட் டார். ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.,விற்கும்,…

சென்னீர்களே! செய்தீர்களா? திருச்சியில் திமுகவை திணற விட்ட விஜய்!

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியல் போட்ட விஜய்… சொன்னீர்களே…! செய்தீர்களா..? என கேள்வி கேட்டு ஆளும் தி.மு.க.வை திணறடித்துவிட்டார்! திருச்சியில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து…

விஜய்யை சீண்டிய முதல்வர்! தொண்டர்களுக்கு மடல்!

பழைய எதிரிகள், – புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர்…

‘பிரதமருக்கு மணிப்பூர் ஞாபகம்!’ கனிமொழி கடும் விமர்சனம்!

பிரதமரின் மணிப்பூர் வருகையை ஒட்டி திமுக எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “2027-ல் மணிப்பூரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் பயணம் தொடர்பான பிரதமர் மோடியின் பதிவை மேற்கோள் காட்டி…

விஜய்யின் முதல் பிரச்சாரம்! திணறிக் கொண்டிருக்கும் திருச்சி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்காக திருச்சி வந்ததார் விஜய்! கட்டுக்கடங்காத தொண்டர்களின் கூட்டத்தால் திருச்சியே திணறிக்கொண்டிருக்கிறது. தவெக விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில்…

இதுவரை இல்லாத நிபந்தனைகள்! விஜய் ஆவேச அறிக்கை!

“தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள…