கண்ணீர் விட்ட திமுக நிர்வாகி! ஆ.ராசா காரணமா? ஜெயங்கொண்டம் குமுறல்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. நிர்வாகி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதை எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும்…
