விஜய்யால் யாருக்கு பதிப்பு? கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்!
‘நாங்கள் நாற்பது சீட்டுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை… நாட்டை ஆள்வதற்காக கட்சி ஆரம்பித்திருக்கிறோம்’ என விஜய்யை உசுப்பி விட்டு… உசுப்பி விட்டு… மீண்டும் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடுவார் ஆதவ் அர்ஜுனா என்று ‘தமிழக அரசியல்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தோம். இன்றைக்கு…
