செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது.

‘முன்ஜாமீன் பெற்றும் இதுவரை சரண் அடையாதது ஏன்?’ என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்ஜாமீன் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

‘‘சரண் அடையாத நிலையில், போலீசார் துன்புறுத்தக் கூடாது’’ என எவ்வாறு கோர முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal