திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

‘‘விரைவில் ஸ்டாலின் சட்டசபை செல்வார்!’’ என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசி இருந்தார்.

இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இன்னும் முடிவு எடுக்கவில்லை!’’ என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal