தி.மு.க.ஆதரவு அரசியல் கட்சித் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரூ.25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பசும்பொன் முன்னேற்றக்கழகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
