அதிமுக எம்.பி. மு.தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை. 2009, 2014 தேர்தல்களில், அதிமுக கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
