நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்.

ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருந்த மருது அழகுராஜ் பிறகு தவெகவிற்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால் மருது அழகுராஜ் விஜய் கட்சியில் இணைவார் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்.

ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருந்த மருது அழகுராஜ் பிறகு தவெகவிற்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால் மருது அழகுராஜ் விஜய் கட்சியில் இணைவார் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கைகள், பேச்சுக்கள் போன்றவற்றை ஜெயலலிதாவே வியக்கத்தக்க வகையில் எழுதிகொடுத்தவர்தான் இந்த மருதுஅழகுராஜ்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal