இன்றைய தினம் உலக கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலகலமாக கொண்டாடி வரும் நிலையில், தி.மு.க. இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக் செய்தியில்,
‘‘பேரன்புடையீர்…
இறை மகன்
இயேசு பிரான்
அவதரித்த இந்த
அற்புதத் திருநாளில்…
பார் போற்றும்
பாலகன் இயேசு…
அளவில்லாத ஆசீர்வாதங்களை
அனுதினம் கொடுக்கட்டும்…
இருதயத்தின்
வேண்டுதல்கள்
இமை பொழுதில் நிறைவேறட்டும்…
உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
மகிழ்ச்சி
காற்று வீசட்டும்…
தங்களுக்கும்… தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்…
என் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்’’ என கூறியிருக்கிறார்.