சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் ஸ்ரீவேதவ் மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றார்.
முதல்பரிசை வென்ற ஸ்ரீதேவுக்கு செர்ரி கல்சர் இயக்குனர் சந்திர சேகர சகாமூரி ஐ.ஏ.எஸ்., பாராட்டி பரிசு வழங்கினார்.
மேலும் இவரது பயிற்சியாளர் மதன் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பெற்றோர்கள் டாக்டர் அருண்பாலாஜி, டாக்டர் அஸ்வதி ஆகியோர் உள்ளனர்.