‘‘கூட்டணி ஆட்சிக்கு தயார் என அதிமுக அறிவித்தால் 2026 தேர்தலில் கூட்டணி அமையலாம்’’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து 2026 தேர்தலை பாஜக சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.