Month: March 2026

செம்மண் குவாரி ஊழல் வழக்கு! ஏப். 2ம் தேதி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள…

போர் பதற்றம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.ஈரான் ஆதரவு தீவிர…

சங்கீதாவிடம் சமாதானம்! விஜய் ‘பகீரத’ முயற்சி!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்தபோதே தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் கட்சியையும், மத்தியில் ஆளும் கட்சியையும் ‘தில்’லாக எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். விஜய் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு’…

தொகுதி பங்கீட்டில் இழுபறி! அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. எனவே, பிரதான…