Month: February 2026

2026 சட்டமன்றத் தேர்தல்! காங்கிரஸ் தனித்துப் போட்டி!

2026ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள நிலையில்,…

தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு! காரணம் என்ன?

குரூப்- 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர்,…

செய்தியாளரை தாக்கிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

குளித்தலை அருகே கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளது சனிக்கிழமை தெரியவந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில்…

அமித் ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்! அதிமுக கூட்டணியில் இணைய முடிவு!

அதிமுக &- பாஜக கூட்டணியில் இணைய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி…

சி.எஸ்.கே. அணியை வாங்கும் உதயநிதி!

சமீபத்தில்தான் மகளிர் டி20 மேட்ச் முடிந்தது. இதில் ஆர்.சி.பி. அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கான சி.எஸ்.கே. அணி இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் அணி…

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறும்! திருமா எச்சரிக்கை!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தற்போது குடைச்சலைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி…

தவெக விருப்பமனு விநியோகம்! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று முதல் தொடங்கியது.…

இரட்டை இலக்க தொகுதிகள்! திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள்) கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.…

உயர்நீதிமன்றம் அதிரடி! விஜய்க்கு மீண்டும் பின்னடைவு!

நடிகர் விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் அபராதம் செல்லும் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.…

சேலத்தில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!

சேலத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க உள்ளது. விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சூழலில் சேலத்தில் தமிழக…