‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் ரூ.20க்கு சிக்கன் பிரியானி!
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனை துவக்கப்பட்டிருக்கிறது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பா.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் சரவணா…
