கூட்டுறவுக் கடன் தள்ளுபடி! 3ம் கட்ட வாக்குறுதி வெளியீடு!
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முக்கிய வாக்குறுதியாக, ‘‘ அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’ என்று எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல்…
