Month: December 2025

‘85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!’ ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி தகவல்!

‘தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப்பணியின் வாயிலாக 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்’ என ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) காரணமாக சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு…

‘பார்’ உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு? சவுக்கு கைதான பின்னணி!

திரைப்படத் தயாரிப்பாளரை ‘பிளாக்மெயில்’ செய்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், மதுபான ‘‘பார்’’ உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், ‘யூடியூபர்’ சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்திருக்கின்றனர்.…

டிச.15லிருந்து 24-க்கு முடிவை ஒத்திவைத்த ஓ.பி.எஸ்! வெளியான பின்னணி!

ஓபிஎஸ் டிசம்பர் 24ம் தேதி தனது முடிவு அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்குள் ‘மேலிடத்தில்’ இருந்து நல்ல தகவல்கள் வருமா எனவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த…

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து சவுக்கு சங்கர் கைது!

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து அவரை கைது செய்த சம்பவம்தான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப்…

அதிமுக கூட்டணியில் தவெக! வைகைச் செல்வன் சூசகம்!

‘தமிழகத்தில் தி.மு.க. துடைத்து எறியப்படும்’ என அமித் ஷா கர்ஜித்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வுக்குள் ஓ.பி.எஸ். மீண்டும் வரலாம் என்கிற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான், ‘‘சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரலாம்’’…

சவுக்கு சங்கரை கைது செய்ய வீட்டுக் கதவை உடைக்கும் முயற்சி!

சினிமா தயாரிப்பாளரை தாக்கியதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்ய வந்துள்ள போலீசார், அவரது வீட்டுக்கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு…

பெருந்துறையில் விஜய் பிரச்சாரம்! பின்னணியில் அமைச்சரா?

கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜய் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதன் பின்னணியில் தி.மு.க. அமைச்சர் இருப்பதாக வெளியிருக்கும் தகவல்கள்தான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்,…

டெல்லியில் நயினார்! சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்!

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து டெல்லிக்கு சென்று வந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று டிசம்பர் 13ம் தேதிதமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து…

ஊராட்சி செயலர் பணி நியமனத்தில் முறைகேடு? அண்ணாமலை ஆவேசம்!

திமுக அரசில் ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ‘‘திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.…

அதிமுக கோட்டையில் விஜய்! ‘செங்கோட்டை’யாக மாறுமா?

அ.தி.மு.க. கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்திற்குவிஜய் செல்கிறார். த.வெ.க. கோட்டையாக மாற்றுவாரா செங்‘கோட்டை’யன் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை…