Month: December 2025

‘அன்புமணி தரப்பு ஆர்எஸ்எஸ்ஸின் அடிமைகள்!’ ராமதாஸ் மகள் ஆவேசம்

“திமுக கைக்கூலி என எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கூறிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை “ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி ஆவேசமாக பேசியிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்…

கணவனை கொன்றுவிட்டு கேஷுவலாக பள்ளிக்கு சென்ற ஆசிரியை!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனைக் கொலை செய்வது, கணவன் மனைவியை கொலை செய்வது என நாளுக்கு நாள் கொடூர சம்பவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தாலிய கட்டிய கணவனை கள்ளக்காதலுன் சேர்ந்த கொலை செய்துவிட்டு, கேஷுவலாக ஆசிரியை பள்ளிக்கு சென்ற சம்பவம்தான்…

கரூர் துயரம்! விஜய்யை நெருங்கும் சி.பி.ஐ.!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்…

தொகுதி பங்கீடு! இணைப்பு! டிச,31ல் எடப்பாடி முக்கிய முடிவு!

கூட்ணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைப்பு குறித்து விவாதிக்க அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிசம்பர் 31ம் தேதி கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் உள்ள…

‘சவுக்கு’ சங்கருக்கு இடைக்கால ஜாமீன்! காரணம் சொன்ன நீதிபதிகள்!

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன்…

ஜன.20ல் சட்டப்பேரவை! அதிரடி கிளப்புவாரா ஆளுநர்?

தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரை படிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு இன்று காலை சென்னை,…

டெல்லி சிபிஐ அனுப்பிய சம்மன்! தவெகவுக்கு சிக்கல்..!

கரூர் கூட்ட நெரிசல் – 41 பேர் உயிரிழந்த வழக்கில் 29ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர…

அ.தி.மு.க.வில் விருப்பமனு! கால அவகாசம் நீட்டிப்பு!

2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான்,…

பாமகவிலிருந்து ஜிகே.மணி நீக்கம்! அன்புமணி அதிரடி!

‘உங்களுக்கு மனிதத் தன்மையே இல்லையா?’ என அன்புமணியை ஜி.கே.மணி காட்டமாக விமர்சித்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி பா.ம.க.வில் இருந்து…

கொளுத்திப் போட்ட எடப்பாடி! கொந்தளித்த பிரேமலதா!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன் கையில் வைத்திருந்த தொகுதி பங்கீடு லிஸ்டை வெளியிட, இதுதான் தே.மு.தி.க.வையும், டி.டி.வியையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3,…