அன்புமணி மீது அருள் – ஜி.கேமணி ஆவேசம்..!
‘‘கட்சியை பிளவு படுத்த வேண்டும் என்பது அன்புமணியின் நோக்கம். கட்சியை அழிக்க வேண்டும். வன்னிய ஜாதியை அழிக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அது எங்கள் மருத்துவர் ஐயா உயிருடன் இருக்கும் வரை நிறைவேறாது’’ என பாமக எம்.எல்.ஏ அருள் எச்சரித்துள்ளார்.…
