எடப்பாடியுடன் கோபி, அந்தியூர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை!
‘‘ஹரித்துவார் கோவிலுக்கு செல்கிறேன்’ என சொல்லிவிட்டு நேற்றிரவு அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது. இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன்,…
