தமிழக புதிய டிஜிபி! டெல்லியில் 26ம் தேதி தேர்வு!
புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டெல்லியில் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது டி.ஜி.பி. நியமனம்! தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம்…
