Month: September 2025

எடப்பாடியை சந்தித்த நயினார்! என்ன பேசினார்கள்..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில், தற்போது எடப்பாடியை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரந்தின் சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில்…

விமர்சிக்கும் விஜய்! கண்டுகொள்ளாத திமுக! போட்டி யாருக்கு!

நடிகர் விஜய், ‘தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் தான் போட்டி’ என்கிறார். ஆனால், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என முதல்வர் சொல்லாமல் சொல்கிறார்! தவிர, விஜய் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தும் தி.மு.க. கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தமிழ்நாடு வெற்றி கழக நிறுவனரும், நடிகருமான விஜய்யின் விமர்சனங்களுக்கு…

எடப்பாடியுடன் போனில் பேசிய விஜய்! திகைப்பில் திமுக!

த.வெ.க.வின் முதல் மாநாட்டில் பா.ஜ.க.வையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசிய விஜய், அ.தி.மு.க. மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அடுத்த மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். காரணம், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது. த.வெ.க. மாநாடு முடிந்த கையோடு…

விஜய் கொடுக்கும் ஓய்வு! ஸ்டாலினுக்கா? பழனிசாமிக்கா?

‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி’ என மீண்டும் அழுத்திச் சொல்லியிருக்கிறார் விஜய். ‘2026ல் ஓருவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். விஜய் யாருக்கு ஓய்வு கொடுக்கப்போகிறார் என்பது பற்றி பார்ப்போம்..! விஜய்க்கு விதிக்கப்பட்ட 26 விதிகளை…

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேர்தல் கணக்கைத் தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள்…

டெல்லியில் பாமகவின் பஞ்சாயத்து! ராமதாஸின் நெக்ஸ்ட் மூவ்!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வின் அனைத்து பஞ்சாயத்துக்களும் டெல்லியின் நடந்து வருகிறது. அதேபோல் பா.ம.க.வின் பஞ்சாயத்துக்களும் டெல்லியில் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேரம்…

தி.மு.க. வசமாகும் மதுரை மேற்கு தொகுதி!

2026 சட்டமன்றத் தேர்தலில் ‘மதுரை மேற்கு தொகுதியில் உதயசூரியன் உறுதியாக உதிக்கும்’ என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் அமைச்சர் பி.மூர்த்தி! மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்கிறது. தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிட்டு வெற்றி…

அரசியலுக்கு முழுக்குப் போடும் முக்கியப் புள்ளி!

‘அரசியலில் நிரந்திர எதிரியும் இல்லை… நிரந்திர நண்பனும் இல்லை…’ என்பார்கள். அதுபோல்தான் அரசியல் கட்சித் தலைவர்களின் நிலைமையும். ஒரு சமயம் ‘பவர்புல்’லாகவும், மறுசமயம் ‘டம்மி’யாகவும் வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் அப்படியொரு நிலைமை முன்னாள் தலைவருக்கு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் அரசியலுக்கே முழுக்குப்…

விதிகளை மீறினால்…? விஜய்க்கு போலீஸ் கடும் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜயின் திருவாரூர் பிரச்சாரத்திற்கு 26 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி விஜய் திருச்சியில் தனது சுற்றுப்பயனத்தை…

திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்!

நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருந்த மருது அழகுராஜ் பிறகு தவெகவிற்கு ஆதரவாக பேசி வந்தார்.…