Month: September 2025

ஆம்புலன்ஸில் அதிமுக! உதயநிதி அட்டாக்..!

ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் அதிமுகவினர் தடுக்கும் நிலையில், விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் எனவும், அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமையும் ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் தரை மற்றும் ஆறு…

டிஜிபி நியமன விவகாரம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆக.31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன்…

கிட்னி திருட்டு! திருச்சியில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்!

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து திருச்சியில் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில் நாளை 9ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை…

விஜய் சுற்றுப் பயணத்திற்கு தடைபோடுகிறதா தி.மு.க.?

த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்திற்கு தி.மு.க. தலைமை தடைபோடுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இக்குற்றச்சாட்டுகள் குறித்து த.வெ.க. தரப்பில் பேசியபோது, ‘‘தவெக மாநில தலைவர் விஜய் வரும் வாரம் முதல் தமிழம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்த…

மதிமுகவிலிருந்து மல்லை சத்தியா நிரந்திரமாக நீக்கம்! திமுகவில் இணைகிறாரா?

மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும்,…

டெல்லி சென்ற செங்கோட்டையன்! அடுத்த மூவ் என்ன?

“என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். டெல்லி புறப்பட்ட அவர், “பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை…

இன்பன் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு! தனுஷ் வாழ்த்து!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட…

தென்காசி திமுகவில் உட்கட்சி பூசல்! உள்ளே நுழைந்த த.வெ.க.!

தென்காசி தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தலைவரித்தாடி வரும் நிலையில், இந்த விவகாரத்தைப் பயன்படுத்த த.வெ.க. உள்ளே நுழைந்து அரசியல் செய்வதுதான் உண்மையான உடன் பிறப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…

செங்கோட்டையன் விவகாரம்! எடப்பாடியின் பதில் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

சென்னையில் 12, 13 ல் சர்வதேச மாநாடு! ஏற்றுமதியாளர்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்காவால் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று வழிகாட்ட ஏற்பாடுகள் செய்துள்ளது சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம். இம்மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்…